முதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா? இதோ
லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகத்தமிழர் அனைவருக்கும் அறியப்பட்டவர். இந்த நிகழ்ச்சியில் இவர் கவினுடன் காதலில் இருந்தார். அதன் காரணமாகவே இவர்கள் ஜோடிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது, அதோடு சில எதிர்ப்புக்களும்...