வெள்ளை நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் லாஸ்லியா,வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த...