பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் மாரடைப்பால் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடா டொரோண்டோவில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லெஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக...