கவின் காதலுக்கு லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதைத்தொடர்ந்து இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...