பூர்ணிமாவுடன் காதலா? விளக்கம் கொடுத்த விஷ்ணு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள்...