Healthகொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இஞ்சி..jothika lakshu10th June 2022 10th June 2022நம் வீட்டில் அதிக எண்ணையை பயன்படுத்தி சமைத்த உணவுகளை உண்ணும்பொழுது கொலஸ்ட்ரால் அதிகமாகும். இதனை இஞ்சி பதப்படுத்தி கொலஸ்ட்ராலை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க. முதலில் இஞ்சி ஒரு துண்டை எடுத்துக் கொண்ட...