மாமன்னன் வெற்றி விழா.!! புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்ட படக்குழு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று...