மாமன்னன் திரைப்படத்தை பார்த்த ஐஐடி மாணவர்கள் பாராட்டு.! வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து முக்கிய இயக்குனராக விளங்கிவரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருந்த மாமன்னன் திரைப்படம் கடந்த...