Tag : Maanaadu Movie
மாநாடு படத்திற்காக வேற லெவல் தயாராகும் சிம்பு.. விஷயத்தைக் கேட்ட ஷாக் ஆகாமல் இருக்க மாட்டீங்க – STR ரசிகர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்.!!
மாநாடு திரைப்படத்துக்காக சிம்பு வேற லெவல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வரும்...