வெங்கட் பிரபுவா இது?வைரலாகும் ஷாக் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வரும் இவர் தற்போது தெலுகுவில் நாகசைத்தான்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த...