ரசிகர் ஒருவருக்கு ஐ லவ் யூ என்று சொல்லி இணையத்தை தெரிக்கவிட்ட மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “பேட்ட”படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து விரைவில் விஜயுடன் இணைந்து “மாஸ்டர்” மற்றும் தனுஷுடன்...