மாவீரன் படத்திலிருந்து வெளியான கிளிம்ஸ் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் வித்தியாசமான கதைகளைத்துடன் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு...