இன்று வெளியாக இருக்கும் மாவீரன் படத்தின் “சீனா சீனா” பாடல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் மிஷ்கின், யோகி பாபு,...