மாவீரன் படக் குழுவை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட பதிவு
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது எஸ் கே 21 என்னும் தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த...