26 ஆண்டுகளுக்குப் பிறகு மாதவனுடன் இணைந்து நடிக்க போகும் ஜோதிகா. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த ‘காதல்...