எமோஷனல் பதிவு வெளியிட்ட எதிர் நீச்சல் சீரியல் மதுமிதா, முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் மதுமிதா. பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் இந்த சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை...