எதிர் நீச்சல் சீரியல் பார்ட் 2 குறித்து கேட்ட ரசிகர்,மதுமிதா கொடுத்த பதில்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பித்த வேகத்திலேயே மக்களின் மனதைப் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடங்கிய இந்த சீரியல் தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்து...