லியோ படத்தின் சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மடோனா செபாஸ்டியன்
“பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். காதலும் கடந்து போகும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தொடர்ந்து மலையாளம், தமிழ் சினிமாவில் நடித்து...