மதுரை முத்துவின் கலக்கல் ஷாப்பிங்.. கலகலவென மாறிய வேலவன் ஸ்டோர்ஸ்!
வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் மதுரை முத்து கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார். தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் தரமாக...