Movie Reviewsமாஃபியா திரை விமர்சனம்Suresh21st February 2020 21st February 2020அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இதனால் அடுத்தடுத்த முயற்சிகளை மிக கவனமாக எடுத்து வைக்கின்றார். அதே போல் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக்...