இப்போது நான் மிஸ் செய்வதெல்லாம் இதுதான் – அருண் விஜய் வெளியிட்ட வெறித்தனமான வீடியோ!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிய இவருக்கு அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்...