மகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டு!
திரையுலகில் உருவான 50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளவர் ஜாய் மதி. இவர் தற்போது பாடல் வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். அதற்கு நடனம் அமைத்து அவரே ஆடியும் உள்ளார். அந்த...