மகாநதி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட், மலையாளத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலில் நாயகியின் அக்காவாக கங்கா இப்ப கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்தார் பார்த்தீபா. திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து...