சர்ச்சைக்குரிய ட்ரையல் ரூம் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..
கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகை...