இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன்
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ’தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்....