மீண்டும் இணையத்தை பற்ற வைத்த மாளவிகா மோகனின் புகைப்படம்..இந்த முறை வேற லெவல், இதோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். இதனை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் சிறப்பாக...