மாஸ்டரால் உயர்ந்த மார்க்கெட்.. இத்தனை வருஷமா நயன்தாரா வாங்காத சம்பளத்தை வாங்கப்போகும் மாளவிகா மோகனன்!
தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார். இப்படத்தை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி...