மீண்டும் தன் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த மாஸ்டர் மாளவிகா, இதோ
மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மாளவிகா. அப்படி சொல்வதை விட இணைய ரசிகர்களுக்கு இவர் ஏற்கனவே நன்றாக அறியப்பட்டவர் தான். ஏனென்றால் அவரின் போட்டோஷுட் அப்படி. ஆம், மாளவிகா எப்போதும் செம்ம ஹாட் போட்டோஷுட்...