Tag : Malavika
மாஸ்டர் மாளவிகா மோகனனின் அம்மா யார் தெரியுமா? இதோ..
தமிழ் திரையுலகின் சமீபத்திய சென்சேஷன் மாளவிகா மோகனன். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது. அதற்கெல்லாம் காரணம் இவரின் போட்டோஷுட் தான் என்றால் மிகையல்ல. இந்நிலையில் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. பல...