வேலையில்லாததால் மீன் இறைச்சி விற்கும் டிவி, சினிமா பிரபலம்!
கொரோனாவால் பொது ஊரடங்கு இன்னும் இம்மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் முழு ஊரடங்கு கடந்த வாரம் முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் கடந்த...