வீட்டுக்கு வந்து செழியனை மிரட்டிய மாலினி.!! இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யாவின் மிரட்டலால் செழியன் ரூமுக்கு சென்றுவிட திரும்பவும் தூக்கம் வராமல் மாலினியை பார்க்க கிளம்ப பாக்கியா...