கொரோனா அச்சம்…. 275 நாட்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகர்
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதைக் கடைபிடித்த...