மஞ்சுவாரியரின் கனவை நனவாக்கிய மம்முட்டி
மலையாளத்தில் 1995–ல் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர் 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் குடும்ப பிரச்சினையால் திலீப்பை...