“என்னை கிண்டல் செய்து பேசுவது வருத்தமாக உள்ளது”: மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இவர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் இருவரும் காதலித்து திருமணம்...