இறுதியாக மகன் பாடும் பாடலை பார்த்து ரசித்த மனோபாலா. வீடியோ இதோ
கோலிவுட் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகளுடன் கம்பீரமாக வளம் வந்தவர் மனோபாலா. பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைவரையும் மகிழ்வித்து இவர் சின்னத்திரையில் நடைபெற்ற குக்...