பிக் பாஸ் சீசன் குறித்து மன்சூர் அலிகான் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் ஒளிபரப்பாகியுள்ள...