அஜித்துடன் மோகன்லால்… வைரலாகும் வீடியோ
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் ‘நேர்கொண்ட...