எதிர்நீச்சல் சீரியலில் கடைசியாக நடித்தது இதுதான்.. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் வில்லனாக ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் மாரிமுத்து. டைமிற்கு ஏற்ற கவுண்டர் அதிரடியான...