மரிஜுவானா திரை விமர்சனம்
ஒரு தியேட்டரில் மர்மமான முறையில் அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும் கொள்ளப்படுகிறார்கள். இந்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரிஷி களம் இறங்குகிறார். தீவிரமாக விசாரிக்கும் நிலையில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து...