எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா? அவரே வெளியிட்ட தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை...