மாமன்னன் படத்தை பாராட்டிய முதல்வருக்கு இயக்குனர் போட்ட நெகிழ்ச்சி பதிவு
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க...