மார்க் ஆண்டனி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக விளங்கும் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. ரித்து வர்மா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர்...