டாடா பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்,மாப்பிள்ளை யார் தெரியுமா?
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பீஸ்ட் படத்தின் நடித்து பிரபலமானவர் அபர்ணா தாஸ். இந்த படத்தை தடுத்து டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் அடுத்தடுத்த வாய்ப்பில்லை என்றாலும் மலையாளத்தில் நடிப்பின்...