விக்னேஷ் சிவன் திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்..
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடமாக காதலித்து வந்த இவர் இன்று உறவினர்கள் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து...