திருமணக் கோலத்தில் வீடியோ வெளியிட்ட லாஸ்லியா..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு...