கணவர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகளுடன் சங்கீதா.. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் டாக்டர் படத்திலும் பீஸ்ட் படத்திலும்...