மாதம்பட்டி ரங்கராஜுக்கு நடந்து முடிந்த இரண்டாவது திருமணம்.. போட்டோ இதோ..!
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையல் கலை வல்லுநராக கலக்கி...