நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம், வைரலாகும் திருமண பத்திரிக்கை
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கி தற்போது இசை அமைப்பாளராகவும் பணியாற்ற தொடங்கியுள்ளார் பிரேம் ஜி. கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி 40 வயதை கடந்தும் திருமணம்...