மாஸ்டர் படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படத்தை பார்த்தவர்களே கூறிய விமர்சனம் இதோ!
பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பல இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்துள்ளார்....