மாஸ்டர் பட ஹீரோயின் பிறந்தநாளை ஆரவாரத்துடன் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!
தளபதி விஜயின் அடுத்த படமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஜோடி போடும் நடிகை மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக...